ராஜாதி ராஜா திரைப்படம், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நதியா அவர்களுக்கு திரை காட்சியை விரிவாக விளக்கி இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று சொல்லும் போது இந்த படம் எடுக்கப்பட்டது
நடிகை நதியா 80களில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்தவர். முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தமிழக ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக மாறினார்.
அவருக்கு என்ன ஒரு தனி நடை உடை பாவனை ஸ்டைலே இருந்தது. நதியா கொண்டை நதியா வளையல் நதியாகர்பின் நதியா கவுன், என அவர் வித்தியாசமான ஸ்டைல்களில் உறுதி இருக்கும் ஆடைகள் அணிகலன்கள் மற்றும் கூந்தல் அலங்காரங்களை அவ
இன்று வரை அவருடைய வயது ஒத்த நடிகைகளிலேயே மிகவும் இளவயதாக தோற்றமளிக்கும் ஒரு நடிகை என்றால் அது நதியாவாக தான் இருக்கும்.
எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்த இதன் மூலம், 2000 முதலில் 80 நடிகைகள் இதுபோன்ற படங்களில் நடிப்பது மிகவும் அரிதான வேளையில்
ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்த மிகப்பெரிய பாராட்டுதல்களை பெற்றார். ஆனால் அவருடைய இளம் வயது தோற்றம் ஜெயம் ரவிக்கு அக்கா போலவே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.
அந்த அளவுக்கு தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர் நடிகை நதியா.