மீரா ஜாஸ்மின். கடந்த பத்தாண்டுகளாக தமிழ் ரசிகர்களை கட்டி போட்டவர். தொடர்ந்து திரையுலகில் பயணிக்கும் மேராஜ் அஸ்மின் அவர்கள் முதன் முதலில் ரன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.
அதன் பிறகு நடிகர் விஷால் அவர்களுடன் நடித்த சண்டைக்கோழி திரைப்படம் அவரோட சூப்பர் சூப்பர் ஹிட் அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு தமிழ் மற்றும் மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நல்ல ஒரு வாய்ப்புகள் கிடைத்து அதை அவர் பயன்படுத்திக் கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து விலகிய மீரா ஜாஸ்மின், மீண்டும் தன்னுடைய நடிப்பு துவக்கி உள்ளார். என்ற திரைப்படத்தில் இவர் சமீபத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனை அடுத்து சித்தர் மற்றும் மாதவன் நடிப்பில் உருவாகும் டெஸ்ட் என்ற படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடித்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடிக்க உள்ளதாகவும், படத்தை சசிகலா இயக்குவதாகவும் தகவல்கள். வெளியாகி உள்ளன.
இப்படத்தில் நடிக்க விற்பதை பற்றி எழுத கேள்வி ஒன்றுக்கு தனியார் ஆங்கில நாடுகளில் ஒன்றில் படத்தில் நடிக்கும் நடிகர்களுடன் நான் ஏற்கனவே நடித்திருப்பதாகவும் நீண்ட கால திரைப்பட பயணத்தில் தன்னுடைய வளர்ச்சிக்காக குறிப்பிட்ட காலம் ஒதுங்கி இருந்தார்,
தற்பொழுது நடிக்கும் திரைப்படங்களை முடித்த பிறகு மீண்டும் தன்னுடைய தனிப்பட்ட வளர்ச்சி க்காக திரைத்துறையிலிருந்து விலகி அப்ப பணிகளை முடித்துவிட்டு மீண்டும் தரதுறைக்கு வருவதாக தற்பொழுது அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி சமூக இணையதளங்களில் பதிந்த பொழுது அதற்கு ரசிகர்கள் அவருக்கு சாதகமான கருத்துக்களை பதிவு செய்து ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.