சின்னத்திரை நடிகை தர்சா குப்தா. சின்னத்திரை அறிமுகத்தால் ஒரு சில திரைப்படங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு பெரியதாக பிரகாசமாக மாறாததால், மீண்டும் கிளாமர் சோர் நடத்த ஆரம்பித்துவிட்டார்.
தன்னுடைய இன்ஸ்டால் தொடர்ந்து பல்வேறு விதமான போட்டோஸ் நடத்திய புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை அழுத்தமான அழுத்தம் கிறங்க வைத்துக் கொண்டிருக்கிறார்,
அந்த வகையில் அவர் அந்தமான் தீவில் சென்று, அங்கு பல்வேறு விதமான கிளாமர் போட்டோக்களை எடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டால் பேஜில் பகிர்ந்து வருகிறார்.
அவ்வாறு பகிர் பெற்ற அந்த படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் அனைத்துமே படு வைரலாகி ரசிகர்களை சூடாக்கி உள்ளது.
கண்ணுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் தர்ஷகுப்தா, அடுத்த திரை அமைப்பை பெறாமல் ஓயப் போவதில்லை என்ற நோக்கத்தில் தொடர்ச்சியாக கவர்ச்சி மழை பொழிந்து வருகிறார்.
அந்த புகைப்படங்களை பார்த்து இறங்கிப் போன ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு ஆதரவு அளிக்கும் முறையில் பத்து விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.