கங்குவா படத்தில் சூர்யாவுடன் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் LIST இதோ!!!
இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார்.இது சூர்யாவின் 42வது படமாகும்.
மேலும் இப்படத்தில் திஷா பதானி முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் வில்லனாக நட்டி நடராஜ் நடித்துள்ளார்.
முக்கிய கதா பாத்திரத்தில் கோவை சரளா,யோகி பாபு,ஆனந்ராஜ் மற்றும் பலர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
கங்குவா 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 2டி மற்றும் 3டி வடிவங்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ் உள்பட 10 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.