ஆளையே அள்ளும் ஸ்ரேயா சரன் ஹாட் புகைப்படங்கள்
ஷ்ரேயா சரன் இந்திய திரையுலகில் பிரபலமாக அறியப்படும் நடிகை. இவர் 2001-ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானவர்.
ஷ்ரேயா சரன் 1982-ல் வடஇந்தியாவில் உள்ள ஹரித்வார் நகரத்தில் பிறந்துள்ளார்.
தெலுங்கு திரைப்படத்தில் நடிப்பதற்காக 2001-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இவர் 2001-ல் இஷ்டம் திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையில் அறிமுகமாகியுள்ளார்.
ஷ்ரேயா சரன் தமிழில் 2007-ஆம் ஆண்டு ரஜினி-யின் சிவாஜி திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழில் முன்னணி நடிகைகளுள் ஒருவனானார்.
இவர் இந்திய திரைப்படங்களில் மட்டுமில்லாமல் ஆங்கில திரைப்படங்களிலும் நடித்துள்ளார், இவர் ஏற்று நடித்த கதாபாத்திரத்திற்காக பல விருதுகளையும் வென்றுள்ளார்.