ஸ்ரீதேவி மகளின் காதை கடிக்கும் நடிகர் யார்-சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம்
நிதேஷ் திவாரி இயக்கத்தில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், வருண் தவான் உள்ளிட்டோர் நடித்திருக்கும் பவால் பாலிவுட் படம்.
அந்த படத்தில் வருண் தவானின் மனைவியாக நடித்திருக்கிறர் ஜான்வி கபூர். வருண் தவானும், ஜான்வியும் சேர்ந்து படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். மேலும் ஜோடியாக போட்டோஷூட்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
சமூக வலைதளவாசிகள் கூறியிருப்பதாவது, திருமணமான ஒரு நடிகர் இப்படி செய்வது ரொம்ப மோசமானது. படத்திற்காக செய்தால் பரவாயில்லை, ஆனால் போட்டோஷூட்டில் இப்படி செய்யலாமா வருண்? .தன்னுடன் நடிக்கும் நடிகைகளை தொடுவதும், அவர்கள் எதுவும் சொல்லாததால் எஸ்கேப் ஆவதும் வருணுக்கு வழக்கமாகிவிட்டது. வருண் சிங்கிளாக இருந்திருந்தாலும் கூட ஜான்வியின் காதை கடித்தது தவறு தான் என்கிறார்கள்.