ஜெயம் படத்தில் அறிமுகமாகி தமிழ் திரை உலகில் ஒரு தனி இடத்தை பெற்றவர் நடிகை சதா. ஜெயம் ரவி அறிமுகமான இந்த திரைப்படத்தில் அவரும் அறிமுகம் நடிகையாக தமிழ் திரையுலகில் களம் கண்டார்.
அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் கூட திரைப்படத்தில் அவர் நடித்த வெளியான திரைப்பட பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாகின.
இதனை அடித்து நடிகை சதாவிற்கு என தனி ரசிகர் பட்டாளம் உருவாகி அவரை கொண்டாடி மகிழ்ந்தனர்.