அசுரன் பட நடிகைக்கு இப்படி ஒரு பிரச்னையா? லேட்டஸ்ட் கிளிக்ஸ் !
அத்துடன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்த பிறகு, புதிய திரைப்படவாய்கள் கிடைக்கும் என்று நம்பி வந்த இவருக்கு சொல்லிக் கொள்ளும் படியான வாய்ப்புகள் ஏதும் அமையாததால் இப்பொழுது அதிக மன உளைச்சலில் இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.