நகைச்சுவை மன்னன் ஆகவே மட்டுமே நடித்து வந்த நடிகர் வடிவேலு, மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு நான் ஒரு குணசித்திர வேடத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என்று மாறி செல்வராஜ் நம்பி அந்த திரைப்படத்தை எடுத்து அதன் மூலம் மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
மிகப்பெரும் வெற்றி படமாக அமைந்த அந்த மாமனார் திரைப்படத்தின் மூலம் வடிவேலின் மற்றொரு பரிணாமம் உலக மக்களுக்கு தெரிய வந்தது. இதற்கு முழுக்க முழுக்க மாறி செல்வராஜ் தான் காரணம் என்றாலும் கூட தன்னுடைய 25 ஆண்டு கால திரைப்பட அனுபவம் ஒரு காரணம் என தற்பொழுது வடிவேலு தன்னை நம்ப துவங்கியுள்ளார்.
கடத்த பத்து ஆண்டுகளாக திரைப்படங்கள் எதுவும் நடிக்காமல் வீட்டிலேயே முடிவு கிடந்த வடிவேலனுக்கு ஒரு என்ட்ரி படமாக நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் அமையும் என்று வடிவேலு நம்பினார்.
நீண்ட நாட்கள் இடைவெளி விட்டு புதிய படம் மண்டையில் நடித்து அது வெளிப்படும் போது மக்களும் அதை ஏற்று ரசித்து அந்த படத்தை வெற்றி படமாக மாற்றுவார்கள் என நம்பிக்கொண்டிருந்தார்.
ஆனால் நாய் சேகர் ரிட்டன்ஸ் ஒரு தோல்வி படமாக அமைந்ததால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் நான் வடிவேலு மனதளவில் மிகவும் நொந்து போய் இருந்தார்.
எந்த நிலையில் தான் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரி செல்வராஜ் இயக்குனர் அழைப்பின் பெயரில் வடிவேலு மாமன்னன் திரைப்படத்தில் ஒப்புக்கொண்டிருந்தார்.
படம் வெளியான நிலையில் இருந்து தற்போது 50 கோடிக்கு மேல் அதிக வசூலை எட்டியுள்ளதா நிலையில். அடுத்த கட்டமாக மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு புதிய திரைப்படம் மற்றும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இத்தாலிய படம் ஒன்றை ரீமேக் செய்யும் நோக்கில் இருக்கும் மாரி செல்வராஜ் அந்த திரைப்படத்திலும் வடிவேல் மிகப்பெரிய பங்களிப்பாராக இருப்பார் என தெரிவித்துள்ளார்.
அந்த படத்திலும் முற்றிலும் வித்தியாசமான ஒரு வடிவழியை பார்க்க முடியும் என்று வடிவேலு அவர்கள் தெரிவித்துள்ளார்.
நகைச்சுவையை தாண்டி சித்திர வேடங்கள் மற்றும் பாத்திர வேடங்களை ஏற்று நடிப்பதிலும் வடிவேலு மிகச்சிறந்த நடிப்பாற்றல் மிக்கவர் என்பதை மாமணன் படத்தின் மூலம் நிரூபித்ததன் மூலம் மீண்டும் இத்தகைய வாய்ப்பு கிடைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படியோ நடிகர் வடிவேலு மீண்டும் திரை உலகத்திற்கு திரும்பியது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.