தற்காலத்தில் இருக்கும் நடிகைகளில் மிகச்சிறந்த அழகான நடிகை பிரியா பவானி சங்கர். இதற்கு முன்பு இவர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?
அப்பள தமிழ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். அதற்குப் பிறகு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார்.
தொலைக்காட்சி தொடர்களின் நடித்து ஆரம்பித்து பிரபலமான பின்னர் தமிழ் திரைத்துறைக்கு நுழைந்தார். 2011 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரை அவர் பிரபல தனியா தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார்,
அதன்பிறகு கல்யாணம் முதல் காதல் வரை என்ற மிகப்பெரிய சீரியல் தொடர் ஒன்றில் நடித்து வந்தார். இதில் பிரியா அர்ஜூன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பவானி சங்கர் இத்தொடரில் அவருக்கு என்ன தனிப்பட்ட ரசிகர்களை பெற்றார்.
மயிலாடுதுறை மாயவரம் என்ற நகரத்தில் பிறந்த பவானி சங்கர் ஒரு இன்ஜினியர் ஆவார். படிப்பை முடித்தவுடன் இன்போசிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்தார்.
. கல்லூரி படிக்கும் காலத்திலேயே தொலைக்காட்சியில் பணியாற்ற இவர் தற்பொழுது Priya bought BMW X5 மிகப்பெரிய ஒரு அனைவரும் அறிந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்
சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் இன்ஸ்டால் வைரலாகி வருகின்றன. அந்த புகைப்படங்கள் உங்கள் காட்சிக்கு.