அதிதி சங்கர். பிரபல மெகா டைரக்டர் ஷங்கரின். மகள் இவர் ஒரு மருத்துவர் என்பது அனைவருக்கும் தெரியும். மருத்துவத் தொழிலை விட்டுவிட்டு, தற்பொழுது முழு நேர நடிகையாக மாறி, இரண்டு படங்களில் நடித்து முடித்து விட்டார்.
மூன்றாவது படமாக முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் மாடர்ன் கெட்டப்பில் நடித்து வருகிறார்.
சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், தற்போது பாடல் காட்சிகளுக்காககளாக வெளிநாடு செல்ல இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
படத்தில் அதிதி சங்கர் முழுக்க முழுக்க மாடர்ன் கெட்டப்பில் நடிக்க விற்பதாக திரைப்பட தயாரிப்பு குழு தகவலை வெளியிட்டுள்ளது,
பாடல் காட்சிகள் வெளிநாட்டில் நடப்பதால், அதை படமாக்குவதற்காக அதுக்கு சங்கர் மற்றும் படக்குழு உறுப்பினர் விரைவில் வெளிநாடு செல்ல விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
athisankar latest insurance plan