காஜல் அகர்வாலின் புதிய திரைப்படங்கள் 2023

 காஜல் அகர்வாலின் புதிய திரைப்படங்கள் 2023


இந்திய திரைப்பட நடிகை காஜல் அகர்வால் (kajal Agarwal), ஜூன் 19 1985இல் சுமன் அகர்வால், வினய் அகர்வால் தம்பதியினருக்கு மும்பையில் பிறந்தார். 


தமிழில், 2008ஆம் ஆண்டு காஜல் நடித்த பழனி திரைப்படம் வெளியானது. பல மொழிகளில் படங்கள் நடித்திருந்தாலும், , 2009இல் வெளியான மகதீரா திரைப்படம் மாபெரும் வசூலை படைத்திட, அவரது திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு, தமிழ், தெலுங்கு என தொடர்ச்சியாக படங்களில் ஒப்பந்தம் ஆக தொடங்கினார்.


கடந்த 2020-ல் இவருக்கும் தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றது.இந்த தம்பதிக்கு 2022 ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

2023ஆம் ஆண்டில் GHOSTY மற்றும் கருங்காப்பியம் வெளியாகி உள்ளது.