உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியாகி உள்ள புதிய திரைப்படம் மாமன்னன்.
இந்த படத்தில் மாமன்னனாக நடித்திருப்பவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவருடன் கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் பாஸில் நடித்துள்ளனர்.
சாதி அரசியலை பேசும் இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருப்பது பாராட்டுக்குரியது என்று நவரச நாயகன் கமலஹாசன் அவர்கள் ஆடியோவில் லாஞ்சில் குறிப்பிட்டிருந்தார்.
மிகவும் வித்தியாசமான திரைப்படத்தில் நடித்ததன் மூலம் உதயநிதி தன்னுடைய திரை பயணத்தில் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ரகுமான் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்கள் சமூக இணையதளங்களில் பரவலாக வலம் வந்து கொண்டிருக்கின்றன.
அவர் எந்த திரைப்படத்திற்காக மட்டும் சுமார் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி உள்ளதாக ஒரு தரப்பில் புரளி கிளப்பப்பட்டு கொண்டு உள்ளது.
உண்மையில் அவர் அத்தனை சம்பளம் வாங்கினாரா அல்லது ஒரு திரைப்படம் இசையமைப்பதற்காக ஏ ஆர் ரகுமான் வாங்கும்குறைந்தபட்ச சம்பளம் எவ்வளவு என்பது பற்றிய தெளிவான தகவல்கள் ஏதும் இல்லை.
ஒரு பரபரப்புக்காக இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் மாமன்னன் திரைப்படத்திற்காக எத்தனை கோடி சம்பளம் வாங்கினாரா என்பது போன்ற ஆர்வத்தை தோன்றக்கூடிய பரபரப்பான தகவல்கள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.