டிக் டாக் இலக்கியா வெளியிட்ட ஜிம்கானாஜிகு ஜிகு வீடியோ ! ஸ்ஷப்பா.. முடியல...குறும்புகார ரசிகர் கமெண்ட் !


டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு புகழ் பெற்றவர் நடிகை இலக்கியா. தற்பொழுது இன்ஸ்டாகிராமில் பல்வேறு விதமான. வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 








குறிப்பாக அங்க அசைவுகளை இளைஞர்களை சூடு படுத்தும் வகையில் செய்து அவர் வெளியிடும் வீடியோக்கள் ஒவ்வொன்றும் ட்ரெண்ட் வருகின்றன. 

அந்த வகையில் அவர் நேற்று வெளியிட்ட வீடியோ ஒன்று தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. அதில் கமெண்ட் செய்திருக்கும் குறும்புகார ரசிகர் ஒருவர் ஜிம்கானா, ஜிகு ஜிகு வீடியோவா இருக்கே.. 

ஸ்ஷப்பா.. முடியல... என்று தன்னுடைய ஏக்கத்தை கருத்தாக வெளியிட்டுள்ளார். 

ஒரு சில சினிமா திரைப்படங்களில் நடித்த இலக்கியா, தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். 

கிளாமர் ரோல்களில் மட்டுமே நடிக்கும் இலக்கியா அதுதான் தன்னுடைய குறிக்கோள் என்றும் அதை வைத்து தான் சினிமாவில் நான் உள்நுழைந்தேன் என்றும் ஏற்கனவே ஒரு தனியார் தொலைக்காட்சி youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இவ்வளவு செய்தும் சரியான ஒரு சினிமா வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. தொடர்ந்து அதற்காக போராடுவதாகவும் தன்னை பற்றி வரும் அவதூறுகள் மற்றும் பொய்யான செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்..