தமிழ் திரை உலகில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார் வாணிபோஜன். சின்னத்திரை சீரியல்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த வாணிபோஜன் தொடர்ந்து சமூக இணையதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து, பல விதமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
இதன் மூலம் அதிக ரசிகர்களை பெற்ற அவருக்கு மீண்டும் சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளன.
ஆரம்ப கால கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கிய திரைத்துறையினரே, தற்பொழுது தேடி வந்து வாய்ப்புகள் கொடுக்கின்றனர்.
வாணி போஜனின் திறமை அழகு இப்பொழுதுதான் அவர்களுக்கு கண்ணில் பட்டிருக்கும்போல. இன்ஸ்டாவில் அவர் சிவப்பு சேலை கட்டி எடுத்து போட்டோ ஷூட் இப்பொழுது வைரல் ஆகி வருகிறது.
Tags:actress, vanbojan, Car, New Flat, Home