டிக் டாக் புகழ் இலக்கியா சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது. இவர் கையில் மதுபுட்டியுடன் வைத்துள்ள புகைப்படங்கள் குறித்த கருத்துக்கள் மிகவும் காரசாரமாகவும் ரசிகர்களிடையே கொந்தளிப்பையும் எடுத்துள்ளது.
டிக் டாக்கில் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு அந்த இலக்கியம் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களையே பாராட்டை பெற்றிருந்தார்.
கார்த்திகரமான வீடுகளை மட்டுமே வெளியிட்டு வந்தல்ல இலக்கியா குடும்பமான கேரக்டர்கள் நடிப்பது எப்போது என்று ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
வெளியிட்டுள்ள புகைப்படம் குறித்த ரசிகர்கள் கேள்வி எழுப்புள்ளனர். இப்படித்தான் நடிப்பியா இல்லை வேறு ஏதாவது உருப்படியா சேபியா என்று ஒரு ரசிகர் இலக்கியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்டுள்ளார்.
she has bought new car audi brand recently.