பிரபு தேவா தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்கள் ஒருவராக இருந்து வருகின்றார் இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் நடன இயக்குனர் மற்றும் திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகின்றார்.
மேலும் தனது மனைவி விவாகரத்து செய்த பிறகு அவர்கள் அதன் பிறகு தனியாக வாழ்ந்து வந்தார்
தற்போது பிரபுதேவா அவர்கள் தனது உறவினர் ஒரு பெண்ணினை திருமணம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.