இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறு வன் ஒரு மிகப்பெரிய சினிமா நட்சத்திரம். பிரபலமான அரசியல் தலைவரின் மகனும் கூட. தற்பொழுது அமைச்சர் ஆக கூட இருக்கிறார்.
ஆமாம் அவர் வேறு யாரும் அல்ல. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமா திரைப்பட கதாநாயகி அவர்களின் முக்கியமானவராக கருதப்பட்டவர் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்த தனக்கென ஒரு சிறப்பான இடத்தை தமிழ் துறையில் ரசிகர்கள் இடையே பெற்றுள்ளார்.
தொடர்ந்து சமுதாயப் பணியாற்றும் நோக்கில் அரசியலில் ஈடுபட்டு, தற்போது அமைச்சராக மாறி இருக்கும்போது உதயநிதி ஸ்டாலின் தனது இறுதி படம் என்று அறிவித்து தற்பொழுது சூப்பர் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் நாயகன் நடித்திருக்கிறார்.udainithi stalin Hummer car
திரைப்படம் ரசிகர்களுடைய பலத்த வரவேற்பு பெற்றதுடன் இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் சாதனை ஏற்றியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக இணையதளங்களில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று வெளியாகி தற்பொழுது வைரலாகி வருகிறது அந்த படம்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது.