பழைய நடிகை மாதவியின் மகளா இது? வெளியான புகைப்படத்தில் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி!

 madhavi daoughter got new audi car


ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை மாதவி. 




அந்த காலத்தில் தமிழகத்தில் உள்ள ரசிகர்கள் அனைவரையும் மாதவியின் அழகை கண்டு ரொம்பவே வியந்து போய் இருந்தனர்.madhavi daoughter got new audi car


மிஸ்டர் ரஜினியுடன் ஜோடி சேர வேண்டும் என்றால் அதற்குத் தகுந்த அழகு மற்றும் திறமையுடன் இருந்தால் மட்டுமே அந்த வாய்ப்பு கிடைக்கும். அந்த அளவுக்கு திறமை மிகுந்த நடிகை தான் நடிகை மாதவி.




குரூப் டி சில படங்களுக்கு பிறகு அவர் தமிழ் திரையுலகில் இருந்து வெகு தொலைவில் தள்ளி இருந்தார்.