90களில் கொடி கட்டி பறந்த நடிகை குஷ்பூ. பிரபு உட்பட ரஜினிகாந்த் கமல் மற்றும் கார்த்திக் போன்ற முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து தனக்கென தமிழக மட்டுமல்ல உலகம் எங்கிலும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர்.
அதனைத் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த குஷ்பு தொடர்ச்சியாக சினிமா மற்றும் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
குஷ்பூ சுந்தர் சி இருவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஆனந்தி கா அவந்திகா என்ற இரு பெண்களும் தற்பொழுது வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் இருவரில் ஒருவர் தயாரிப்பாளராகவும் ஒருவர் நடிகையாகவும் வருவார் என சமீபத்தில் குஷ்பூ பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார்.
என்ன நிலையில் எப்பொழுதும் ஆக்டிவாக சமூக இடைத்தளங்களில் இருக்கும் அவந்திகா வித்தியாசமான மேக்கப்புடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.அந்த புகைப்படங்களில் பார்ப்பதற்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்த குஷ்புவை போலவே தற்பொழுது உள்ளார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிக லைக் செய்து அதை வைரலாக்கி வருகின்றனர்.