முகமூடி படத்தின் மூலம் ஒரு சூப்பர் சூப்பர் என்ட்ரி கொடுத்தவர் பூஜாஹித்தை இதில் ஜீவா கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு தமிழில் சரிவர வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு திரை உலகிற்கு ஒதுங்கினார்.
அங்கு ஒரு சில படங்களில் நடித்த பிறகு, மீண்டும் தமிழ் சூப்பர் ஸ்டார் விஜய் அவர் நடித்த திரைப்படமான பீஸ்ட் படத்தில் மற்றும் ஒரு அருமையான என்ட்ரியை கொடுத்திருந்தார் பூஜா ஹெக்டே.
தெலுங்குவில் மீண்டும் வருவாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பு சில காரணங்களால் தள்ளி போனது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் உருவான கண்டர் காலம் படத்தில்தான் அவர் ஹீரோயின் ஆக நடிக்கவிருந்தது ஆனால் ஒரு சில காரணங்களால் படத்தில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் ஜப்பானில் ஒரு அருமையான ஜிம் ஒன்று அவர் பயிற்சி பில் மேற்கொள்ளும் வீடியோ இன்ஸ்டாகிராம் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.... இதோ அந்த வீடியோ உங்களுக்காக