உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத மாறிப்போன கமல் படம் நடிகை!!!

 

kamal bought new car

உலகநாயகன் கமல். உலக திரைப்படங்களை கரைத்து குடித்தவர். தொழில்நுட்ப ரீதியாக தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு முதன் முதலில் கொண்டு சென்றவரும் அவர்தான். 

தொடர்ந்து பலவிதமான நடிப்பு, பாத்திரங்களில் நடித்து சிவாஜி கணேசனுக்கு அடுத்து நடிப்பில் பெரும் பெயரை பெற்றவர். சக கலா வல்லரான அவர்  நடித்து வெளிவந்த திரைப்படமான வேட்டையாடு விளையாடு என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்த நடிகை கமலினி முகர்ஜி. 


இந்த படம் வெளியாகி சக்கை போடு போட்டது. கமலுக்கு ஜோடியாக நடித்த கமலினி முகர்ஜியை தமிழ் ரசிகர்கள் வெகுவாக ரசித்தனர். 



தற்பொழுது கமலினி முகர்ஜி அதிகமான உடல் எடை போட்டு பார்ப்பதற்கு ப ப்ளிமாஸ் போல ஆகியுள்ளார். 



அதைப் பார்த்த கமலின் முகர்ஜியின் ரசிகர்கள் வேட்டையாடு விளையாடு படத்தில் வேட்டையாடு விளையாடு படத்தில் நடித்த ராணி முகர்ஜி என்று ஆச்சரியம்கலந்த பார்வையுடன் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.