சோறு முக்கியம்.... புயலாக மாறிய மாப்பிள்ளை... கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?

soru mukkiyam
சமூக இணையதளத்தில் இந்த வீடியோ ஏற்கனவே நீங்கள் பார்த்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்க கூடும் எனும் இந்த வீடியோ பதிவை வெளியிடுவது நமது கடமையாகவே கருதுகிறோம்.

hygienic hotels with restaurants
கேரள திருவனந்தபுரத்தில் நடந்த எளிய வீட்டு திருமண மண்டையில், திருமணம் முடிந்த பிறகு மாப்பிள்ளை. பெண் பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் அமர்ந்து உணவு உண்ணும் நிகழ்ச்சியில், மாப்பிள்ளையை கலைப்பதாக நினைத்துக் கொண்டு அவர்கள் செய்த செயல்கள், இறுதியில் மணமகனை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

திருமணம் என்றாலே முதல் நாள் இரவில் இருந்து சுமார் ஒரு வார காலமாகவே தூக்கம் கெட்டு திருமண பணிகளுக்காக அங்கம் இங்கு மறைந்து இறுதியில் முகூர்த்த நாளில் திருமணம் நடைபெறும். அந்த கால சூழ்நிலையில் உற்றார்உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புடை சூழ வந்து திருமணத்தை நடத்தி மகிழ்ச்சிகரமான நாளாக மாற்றி வைப்பார்.

சில திருமணங்களில் விதிவிலக்காக பிரச்சனை ஏற்பட்டு திருமணங்கள் நின்று போன சம்பவங்களும் நடந்த ஏறியது உண்டு, அது போன்றதொரு காட்சியை தான் நாம் இங்கு பார்க்க உள்ளோம்.

soru mukkiyam

இந்தகாட்டப்பட்டுள்ள காட்சியானது, மாப்பிள்ளை தனக்குள் உருவாக்கிய கோபத்தை அடக்கிக் கொண்டு உறவினர்கள் செய்த சில செயல்களை தாக்குப் பிடித்துக் கொண்டு சிரித்துக் கொண்டும் இருக்கிறார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் திடீரென ஆவேசமடைந்து அந்த உணவு இருக்கும் டேபிளை அப்படியே சாய்த்து விட்டு பா கோபத்தில் நடந்து செல்கிறார்.

இந்த வீடியோவானது காமெடியாக செல்ல வேண்டிய சூழ்நிலையை மிக கடுமையானதாக மாற்றி இருப்பதை காட்டுகிறது. இதைத்தான் விளையாட்டாக செய்தது வினையாக முடிந்தது என்பர்.

காமெடி நகைச்சுவையோ கலாய்த்தலோ எதுவாக இருந்தாலும் ஒரு அளவுக்கு அதிகமாக செல்லும் பொழுது எதிர் தரப்பை மிக ஆழமாக பாதிக்கும் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது. 

எனவே நண்பர்களே hygienic hotels with restaurants இது போன்ற ஒரு வேடிக்கையான நிகழ்ச்சிகளை நடத்தும் பொழுது மிக கவனமுடன் ரசிக்கும் படியும் அடுத்த படமானது, அவர் எந்த மனநிலையில் இருப்பார் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொண்டால் அனைத்து சுபமாக முடியும். 

அப்படி இல்லாத சூழ்நிலையில் புரிந்து கொள்ளாத நிலையில் இருக்கும் போது இது போன்றதொரு வேடிக்கையான சம்பவங்களை நிகழ்த்த முனையும் பொழுது எப்படி விவகாரமாகத்தான் முடியும் என்பதை நாம் இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும்.