இப்படி ஒரு அம்மா இந்த உலகத்துல இருக்கவே மாட்டாங்க என்று சொல்லுமளவிற்கு பெற்ற மகளுக்கு அதிக சுதந்திரம் கொடுத்து வளர்த்து வருகிறார் என்று தமிழக ரசிகர்கள் வனிதாவை புகழ்ந்து வருகின்றனர்.
#பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் வனிதாவின் மகள் #ஜோவிகாவுக்கு ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.
தைரியமாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்த ஜோவிகா, அவரது அம்மாவை போல தைரியமாக அனைத்தையும் எதிர்கொண்டு வருகிறார்.
முன்னால் பேட்டி ஒன்றில் ஜோவிகா, வனிதா இருவரும் கலந்து கொண்ட நிலையில், அந்த பேட்டியில் வனிதா, "நீ பாய் பிரண்ட் வச்சிக்கோ. பிக்கப் அண்ட் டிராப்புக்கு யூஸ் ஆகும்" என்று வேடிக்கையாக கூறியுள்ளார்.
எங்கு சென்றாலும் ஆட்டோவில் சென்று வருவதால், இப்படி வேடிக்கையாக கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காதலை எதிர்க்கும் பெற்றோர்களுக்கு மத்தியில் வனிதா வித்தியாசமானவர் என்று ரசிகர்கள் பெருமைபட்டுள்ளனர்.