நடிகை சதா ஜெயம் ரவி இணைந்து நடித்த திரைப்படம் ஜெயம். இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழக அரசர்களுடைய பிரபலமான நடிகை இவர்.
தொடர்ந்து பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டிருந்த நடிகை சதா, வாய்ப்புகள் குறைந்த பிறகு தனிப்பட்ட வாழ்க்கையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை சதா சமீப காலங்களில் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 20 ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் அதே எளிமையுடன் இருக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்..!