மகாலட்சுமி ரவிந்திரனின் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல் ! வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!

mahalaxmi LATEST HOME

ரவீந்தர் மகாலட்சுமி தம்பதிகள் திருமணம் உலக அளவில் பெரிதாக ஆச்சரியத்துடன். விமர்சிக்கப்பட்டது. அந்த நிலையில் அவர்கள்திருமணம் செய்து கொண்டதை அடுத்து மகாலட்சுமி ரவீந்தரை பணத்திற்காக மட்டுமே திருமணம் செய்தார் என ஒரு சாரார் சமூக இணையதளங்களில் கருத்துக்களை பரப்பி வந்தனர்.


ஆனால் உண்மையில் இரு தரப்பும் ஒத்து இரு குடும்பத்தாரின் சம்மதத்துடன் தான் அந்த திருமணம் நடைபெற்றது என்பதை அவர்கள் பல்வேறு இடங்களில் குறிப்பிட்டனர். 


அதன் பிறகு ஓராண்டான நிலையில், தற்பொழுது அவர்களுக்கிடையே குடும்ப பிரச்சினை தலை தூக்கி உள்ளதாகவும் அதனால் மகாலட்சுமி ரவீந்தர் வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய அம்மா வீட்டில் தற்பொழுது வசித்து வருவதாகவும் ஒரு தகவல் சமூக இணையதளத்தின் மூலம் வெளியாகி உள்ளது.


நயன்தாரா விக்னேஷ் திருமணத்திற்கு பிறகு சமூக வலைதளங்களில் வைரலாக ஆன திருமணம் சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரன் சின்னத்திரை நடிகை மகாலட்சுமியின் திருமணம் தான்.




தயாரிப்பாளர் ரவீந்திரன் அவர்கள் உடல்வாகு அளவுக்கு அதிகமாக பருமானாக காணப்பட்டதால் அவர்களது திருமண புகைப்படங்கள் உலகம் எங்கிலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வைரலானது.

அதனைத் தொடர்ந்து இந்த தம்பதிகளை தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு பேட்டி எடுத்து அதனை வெளியிட்டு தங்களது டிஆர்பி ரேட் ஏற்றிக்கொண்டனர்.


அந்த பேட்டியில் அந்த தம்பதிகள் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டும் கலாய்த்து கொண்டும் இருந்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

அதற்குப் பிறகு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்தாலும், இரு தரப்பில் இருந்தும் இது பற்றிய எந்த ஒரு உறுதிப்படுத்தப்பட்ட தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.