நடிகை நீலிமாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர் சீரியல்களில் மட்டுமின்றி பல படங்களில் குணச்சித்திர ரோல்களில் நடித்து இருக்கிறார்.
அவரது பல சீரியல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகி இருக்கின்றன. அதனால் அவருக்கு அதிக அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
நீலிமாவின் முதல் கணவர் யார்? ரசிகர்களின் வில்லங்கமான கேள்விக்கு அவரது பதில் | Who Is First Husband Neelima Isai Reply
முதல் கணவர் யார்?
நீலிமாவின் கணவர் இசைவாணன் முடி வெள்ளையாக இருப்பதை பார்த்து 'தாத்தா' என சில நெட்டிசன்கள் விமர்சித்ததால் அவர்களுக்கு நீலிமா முன்பு பதிலடி கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் நீலிமாவின் முதல் கணவர் யார் என கூகுளில் அதிகம் பேர் தேடி இருக்கிறார்கள், அது பற்றிய கேள்விக்கு பேட்டியில் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார் அவர்.
எனக்கு ஒரே கணவர், அது இசைவாணன் தான் என பதில் கூறி இருக்கிறார்.