இந்த நடிகைக்கும் தொல்லை கொடுத்தாரா வைரமுத்து ! வெளியான லேட்டஸ்ட் அப்டேட் !

 கவிஞர் வைரமுத்து

தமிழில் 100இற்கும் அதிகமான படங்களுக்கு பாடல் வரிகள் எழுதி கொடுத்தவர் தான் வைரமுத்து. கவிதைகள், நாவல்கள் போன்றவையும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.


பாடகி புவனா சேஷன் பரபரப்பு புகார்


தமிழில் எண்ணற்ற பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார் ஆனால் அவருக்கே கடினம் கொடுத்த சில பாடல்களும் தமிழ் சினிமாவில் அதிகம் இருக்கத்தான் செய்கிறது.


இவ்வாறு இருக்கையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி புகார் அளித்திருந்தார்.



வைரமுத்துவிற்கும் சர்வதே அளவில் பல விருதுகள் பெற்றதால் அவருக்கு ஒரு கனவு இல்லம் கொடுக்க அரசு அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


வைரமுத்து எனக்கும் தொல்லை கொடுத்தார்...

பாடகி புவனா சேஷன் பரபரப்பு புகார்


இந்நிலையில் மீடு சர்ச்சையில் வைரமுத்துவிற்கு எதிராக சின்மய்யுடன் 17 பெண்கள் புகார்கள் கொடுத்திருந்தார்கள் ஆனால் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


இந்த சர்ச்சை பல ஆண்டுகளாக தொடர்ந்தாலும் மக்கள் இதைப் பற்றி மறந்திருந்த வேளையில், பின்னணி பாடகி புவனா சேஷன் வைரமுத்துவிடம் சிக்கியதாக மனம் திறந்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறிய போது, 


நான் சினிமாவில் அறிமுகமான புதிதில் வைரமுத்துவை சந்தித்தபோது திரையுலகில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக என்னிடம் கூறினார். தன்னிடம் இணக்கமாக நடந்துகொண்டால் என்னை சினிமாவில் பெரிய இடத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார்.