சினிமாவில் பொருத்தவரை நடிப்பு மட்டுமல்ல அதிர்ஷ்டமும் கொஞ்சம் இருந்தால் மட்டும், அதில் ஒரு கலக்கு கலக்கி விடலாம். ஆனால் கொஞ்சம் நேரம் கேட்டு விட்டால் ராசி இல்லாத நடிகை என்று ஓரம் கட்டி விடுவார்கள்.அந்த வகையில் அத்தனை அம்சம் கொண்ட நடிகை ஒருவர், ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தால் கூட, வெகு சீக்கிரமாகவே அவர் திரை உலகை விட்டு ஓரங்கட்டப்பட்டார்.
அதற்கு காரணம் அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் மற்றும் திரைக்கதை ஆகவே தான் என்ற சினிமா இருந்த வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
அந்த நடிகை வேறயா வரும் அல்ல மனிஷா யாதவ் அவர்கள் தான். அவருக்கு குறிப்பிட்ட கதாபாத்திரங்கள் மட்டுமே தொடர்ந்து வந்த வண்ணம் இருந்ததால் அவர் சினிமாவை விட்டு விலக காரணமாக இருந்தது.
சினிமாக்காரர்கள் கள்ளக்காதல் தெரியாமல் காதல் செய்வது போன்ற முரணான கதாபாத்திரங்கள் தொடர்ந்து கிடைத்ததால் ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் சினிமாவில் விட்டு விலகி, திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். அவருடைய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.