டைட்டன் நீர்மூழ்கி 'வெடித்து' 5 பேரும் இறந்தது எப்படி?

titanic ship

 பணம் இருந்தால் பழகும் செய்யலாம் என்ற எண்ணம் வரும். அது போல தான் உலகத்தில் உள்ள ஐந்து பணக்காரர்கள், 111 ஆண்டுகளுக்கு முன்பாக மூழ்கிய டைட்டானிக் அப்ளை பாகங்களை காண்பதற்காக நீர் மூழ்கி கப்பலில் பயணம் செய்தது.

லட்சக்கணக்கான டாலர்கள் செலவு செய்து அந்த பயணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், அந்த நீர்மூழ்கி கப்பல் ஆனது திடீரென தொடர்பில் இருந்து விடுபட்டபோது, அந்த கப்பலில் உள்ள ஆக்சிஜன் அளவு 48 மணி நேரத்திற்கு மட்டுமே வரும் என்ற நிலையில், நீர்மூழ்கி கப்பலை தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சர்வதேச தேர்தல் பணியாளர்கள் வேட்டையில் இறங்கிய பொழுதும் கடலின் காலத்தில் அது இருந்த இடம் கண்டுபிடிக்கப்படவில்லை. குறிப்பிட்ட அந்த நேரம் முடிவடைந்த பிறகு கடலில் உள்ளவர்கள் என்னவார்களோ என்ற அச்சத்தில் உலகத்தில் அனைவரும் இருந்தனர்.


நிச்சயமாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் உடல்கள் சோர்ந்து கடைசியில் இறப்பை சந்திப்பது என்ன நினைத்திருந்த வேளையில், டைட்டானிக் கப்பல் ஆனது வெடித்து சிதறியதால் அது விபத்துக்கு உள்ளாகி அதில் உள்ளவர்கள் அனைவரும் இறந்து விட்டனர் மோசமான தகவல்கள்  வெளியாகி உள்ளது.

 நீர்மூழ்கி கப்பல் டைட்டானில் ஒரு அழிவு நடந்திருப்பதாக அமெரிக்க கடலோரப்பரை இது பற்றி கூறுகிறது. how to buy a big ship in usa

அமெரிக்கா கனடா பிரஞ்சு மற்றும் ஒரு சில நாடுகள் சேர்ந்து தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது கூட, . பயணித்தவர்களை காப்பாற்ற முடியவில்லை.

வியாழக்கிழமை மாலை நேரத்தில் அமெரிக்க கடற்படை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது டைட்டானிக் கப்பலின் அருகே உள்ள குப்பைகளுக்கு மத்தியில் மூழ்கி போன நீர்மூழ்கி கப்பலின் சிதைந்த பகுதிகள் பெரிய துண்டுகளாக கிடந்ததை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நீர் மூழ்கிக் கப்பலின் நிறுவனமான ரேஷன் கேட் நிறுவனம் மீட்பு பணியில் உழைத்த சர்வதேச பல அமைப்புகளை சேர்ந்த எண்ணற்ற ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளது.

சோகமாக முடிந்த டைட்டானிக் சேர்ந்த பகுதிகளை சென்ற அந்த பயணம் ஆனது இப்படி ஒரு தோல்வி பயணமாக அமையும் என கனவில் கூட நினைக்கவில்லை என்று அதனை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.