54 வயதிலும் இளமையாக இருக்கும் அரவிந்த்சாமியின் அழகு ரகசியம்!

nadigar arvidasamy

 பம்பாய் படத்தின் மூலம் இந்திய திரை உலகில் தன்னுடைய முதல் அடியை எடுத்து வைத்த அரவிந்த்சாமி அவர்கள் தொடர்ந்து தமிழ் திரை உலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்றார்.


தமிழ் ரசிகைகள் இடையே தனி இடத்தை பிடித்த அரவிந்த சுவாமி போகும் பல்வேறு இடங்களில் எல்லாம் அவர்களை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் கேட்பதும் புகைப்படங்களை எடுப்பதாக இருந்த அது ஒரு பொற்காலம். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த அரவிந்தசாமி திடீரென திரையுலகை விட்டு காணாமல் போனார்.

சில வருடங்கள் இடைவெளிக்கு பின்னர் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய அரவிந்தசாமி பல்வேறு வேடங்களில் நடித்து மீண்டும் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடர்ந்து வந்தார்.


அவருடைய இளமையின் ரகசியம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. 59 வயதிலும் அழகாக காட்சி அளிக்கும் அவருடைய ரகசியம் யாரையும் எதிரியாக நினைக்காமல் இருப்பதும் தன்னால் முடிந்த நல்ல விஷயங்களை செய்து வருவதும் தான் தனக்கு என்றும் மனதை புத்துணர்ச்சி அடையும் மகிழ்ச்சியுடன் வைத்திருப்பதாகவும் அதுதான் தன்னுடைய இளமையின் ரகசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.