அடடே.. நம்ம பிக்பாஸ் ஜனனி சின்ன வயசுல எப்படி இருக்காருன்னு பாருங்க !

 


பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணி புரிந்து வந்தவர் பிக்பாஸ் ஜன்னி. 

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் வந்த பிரபலமான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார்.  யாரும் மறக்க முடியாத ஒரு "பிக்பாஸ்" பங்கேற்பாளர். 

bigboss janaji

அந்த ரியல் ஷோவில் கலந்து கொண்ட அவர் இதற்கு முன்பு சிறு வயதாக இருந்தபோது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகிறது. இதோ உங்கள் பார்வைக்கு.





https://www.instagram.com/p/Cs3rbZNtm6M/