கிடைத்த வாய்ப்புகளை தட்டிக் கழித்த மஞ்சு வாரியர்.. என்ன காரணம் தெரியுமா? . வெளியான உண்மைத் தகவல்கள் !


சினிமா உலகப் பொருத்தவரை நடிகைகள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சம்பாதிக்க முயற்சி மேற்கொள்வர்.

அந்த வகையில் தான் தற்காலத்தில் வரும் எல்லா இளம் நடிகைகளும் கிடைத்த வாய்ப்புகளை விடாமல் பணம் சம்பாதிப்பது மட்டும் குறிக்கோளாக கொண்டு பல்வேறு படங்களில் வாய்ப்புகள் பெற்று வருகின்றனர்.

actress manju warrior studied MBA in Australia

ஆனால் குறிப்பிட்ட சில நடிகைகள் மட்டும் கதாபாத்திரங்கள் தேர்வு, கதைகள் மற்றும் எதிர்காலத்திற்கு நிரந்தரமான பெயர் ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

இதனால் இவர்களுக்கு ஒரு சில வாய்ப்புகள் மட்டுமே அமைகின்றன. அவ்வாறு வரும் வாய்ப்புகள் எல்லாம் தட்டிக் கழித்துக் கொண்டு வந்தவர் நடிகை மஞ்சு வாரியார்.

actress manju warrior studied MBA in Australia

actress Manju warrior studied MBA in Australia 

அஜித் படத்தில் நடித்த தொடர்ந்து தனக்கு வரும் வாய்ப்புகளை தட்டிக் கழித்துக் கொண்டே வந்ததால், அவரின் சினிமாவில் அதிகமான படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்து விட்டிருந்தார்.

இதன்பிறகு கௌதம் கார்த்திக் கூட ஏற்பட்ட காதலால் தற்பொழுது திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார்.

கிடைத்த வாய்ப்புகளை தனக்கு விருப்பமில்லாத கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லாமல் தட்டி கழித்த நடிகைகளின் வரிசையில் இவர் முதன்மையாக இருக்கிறார்.