பழம்பெரும் நடிகை காந்திமதி. எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார்.
அன்று முதல் இன் று வரை உள்ள இளை ஞர்கள் வரை இவரை அனைவ ருக்கும் தெரியும். இவர் இளம் ஹீரோக் களுக்கு அம்மா வாகவும் நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் கொண்ட ஆர்வ த்தாலே கடைசிவ ரை திரும ணம் செய்து கொள்ளா மலே நடிப்பின் அதிக க வனம் செலு த்தினார்.
இருப்பினும் தீனத யாளன் என்பவரை தத்தெடு த்து வளர் த்தார். மேலும், சினிமாவில் மட்டுமல்ல அரசி யலிலும் இந்திய பொதுவுட மை இயக் கத்தால் ஈர்க்கப்பட்டு மேடைகளில் பாடியும், புரட்சிகர நாட கங்களில் நடி த்து வந்தார்.
இவர் தன்னு டைய 65-வது வயதில் கால மா னார்.
0 Comments