Labels

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர்

 இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர்

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும். அந்த வகையில் பிரபல முன்னணி நட்சத்திரமாக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் | Popular Tamil Cinema Celebrity Childhood Photo

இவர் தனது திரை பயணத்தை தமிழ் திரையுலகில் ஆரம்பித்தார். முதல் படத்திலேயே வெற்றிகண்ட இவர் அடுத்தடுத்து ஒரே நடிகருடன் கூட்டணி அமைத்து மூன்று தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தார்.

இப்படி தொடர்ந்து தனது வெற்றியின் மூலம் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இவருக்கு பாலிவுட் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. பாலிவுட் பக்கம் சென்ற இவர் தற்போது இந்தியளவில் மாபெரும் நட்சத்திரமாக திலகம் ஷாருக்கானை வைத்து ஜவான் எனும் படத்தை இயக்கியுள்ளார்.

அட இவர் தானா

அவர் வேறு யாருமில்லை இயக்குனர் அட்லீ தான். ஆம், இயக்குனர் அட்லீயின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் | Popular Tamil Cinema Celebrity Childhood Photo

ஜவான் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் | Popular Tamil Cinema Celebrity Childhood Photo

ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, ப்ரியாமணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.