கோலிசோடா பட நடிகையா இது?அட எப்படி பள பளன்னு மாறிட்டாங்கன்னு பாருங்களேன் !


kolisoda nadigai

கோலிசோடா படத்தில் தூக்கிய பள்ளும், சோடாபுட்டி மாக வந்து, ஒரு வித்தியாசமான கேரக்டர் நடித்திருப்பார் நடிகை செய்தார். நல்ல நடிப்பை வெளிப்படுத்திய சீதா, ஒரு ஏழ்மையான குடும்ப பின்னணியை சார்ந்தவர்.

ஆரம்பத்தில் இந்த படத்திற்காக அவரை அழகிய பொழுது ஏதோ கிண்டல் தான் செய்ய வருகிறது என்று அவர்களை திட்டி விரட்டி அனுப்பி அனுப்பி இருக்கிறார்

kolisoda nadigai

அதன்பிறகு அவர் வீட்டிற்கு உதவி டைரக்டர்கள் சென்று உண்மையான திரைப்படத்தில் தான் நடிக்க இருப்பதாக விளக்கி சொன்ன பிறகுதான் படத்தில் நடிப்பதற்கு ஒத்துக் கொண்டுள்ளார்.

அதன் பிறகு படம் வெளிவந்து வெற்றி படமாக மாறிய நிலையில், இவருக்கு மீண்டும் கோலி சோடா 5.1 என்ற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்த நடித்துக் கொண்டிருக்கிறார்.

kolisoda nadigai

இதன் பிறகு 10 எண்றதுக்குள்ள, மாய நதி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று வரும் சீதா, தற்பொழுது ஆரம்ப கட்டத்தில் இருந்து விட பல பல வேலை இருப்பதாக ரசிகர்கள் அவருடைய புதிய புகைப்படத்தை பார்த்து நடத்தி தெரிவித்து வருகின்றனர்.

.

Post a Comment

Previous Post Next Post