ஜப்பான் திரைப்படம் வசூல் செய்த தொகை முன்னணி நாராயணர்கள் நடித்த திரைப்படத்தை விட அதிகம் என்று பாக்ஸ் ஆபீஸ் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.
இயக்குனர் ராஜமுருகன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜப்பான். திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார்.
இமானுவேல் சுனில் விஜய் மில்டன் மற்றும் வாகை சன் சந்திரசேகர் உள்ளிட்டோர் பலர் திரைப்படத்தில் நடித்திருந்தனர்.
திரைப்படமானது நடிகர் கார்த்தியின் திரைப்படம் போல் இல்லாமல், வேறொரு விதமாக உள்ளது என்று வித்தியாசமான விமர்சன கருத்துக்கள் இருந்தாலும் கூட, வசூலை பொருத்தவரை நல்லதொரு வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் முன்னணி திரைப்பட நடிகர்கள் நடிகர் கார்த்தி அவர்கள் நடித்த திரைப்படத்தின் முதல் நான்கு நாட்கள் வாசல் அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் எப்ப திரைப்படம் இதுவரைக்கும் 28 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இந்த வசூல் எனது வழக்கத்துக்கு மாறாக அதிகமாக இருப்பதாகவும் எதிர்பார்ப்பு என்னுடைய நாட்களில் மேலும் அது அதிகரிக்கப்படும் என்றும் கருதப்படுகிறது.