த
னியார் தொலைக்காட்சிகளில் வரும் தொகுபாலினிகளில் சிறந்த ஒருவர் தொகுப்பாளினி அஞ்சனா.
தனியார் தொலைக்காட்சியில் சன் மியூசிக் தொலைக்காட்சியில் அதிக நாட்கள் பணியாற்றிய இவர் கயல் படத்தின் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கவனம் செலுத்தி வந்தார் அஞ்சனா.
அந்த வகையில் ஜப்பான் படக்குழுவினரை பேட்டி எடுத்தார். இது மட்டுமல்லாமல் சினிமா நிகழ்ச்சிகள் விருது வழங்கும் விழாக்கள் பட புரோமோசனுக்காக எடுக்கப்படும் நிகழ்ச்சிகள் என அத்தனையும் கலந்து கட்டி அசத்தி வருகிறார்.
என்னடி தன்னுடைய இன்ஸ்டால் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் புதிய விதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அதில் நீச்சல் குளத்தில் இருந்தவர் அவர் எடுத்து பதிவிட்ட புகைப்படங்கள் ரசிகர்களையே பெரிதும் வரவேற்பை பெற்று கவர்ந்து வருகிறது.