விசித்திராவை ரூமுக்கு வா என அழைத்த நடிகர் இவர்தானா? சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் !

actress visitar bigboss 7

நடிகை விசித்திரா பிக் பாஸ் ரியாலிட்டி சோவின் அனைத்து மக்களையும் கவர்ந்து வருகிறார். நேற்று வெளியான பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத சம்பவங்களை பற்றி மனம் குமறி பேசினர்.

அதில் விசித்ரா அவர்கள், படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை பகிர்ந்தார். 

bigboss 7 visitra own story

அந்த பிரபல நடிகர் படப்பிடிப்பின் போது என்னுடைய ரூமுக்கு வா என்று அழைத்தார். அவர் அழைத்த விதம் எனக்கு அச்சத்தை உண்டாக்கியது.

அதன் பிறகு சினிமாவில் உள்ள பலரும் என்னை டார்கெட் செய்து தவறான முறையில் நடக்க முயற்சி செய்தனர்.

bigboss 7 visitra own story

ஒருமுறை படப்பிடிப்பு நடக்கும் பொழுது அங்கிருந்த ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார். அது குறித்து அங்குள்ள ஸ்டண்ட் மாஸ்டர் இடம் புகார் செய்தேன்.

ஆனால் அவர் என்னை பலான அறைந்து விட்டு அதைப்பற்றி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கண்கலங்கி பேசினார்.

நடந்த சம்பவங்களை பார்க்கும் பொழுது விசித்திராவை ரூமுக்கு வா என அழைத்த நடிகர் இவர்தான் என்று ரசிகர்கள் ஒருமனதாக முடிவு செய்து அவர் நடிகர் பாலகிருஷ்ணா என கூறி வருகிறார்கள்.

actress visitar bigboss 7

நடிகை விசித்ரா கூறிய அனைத்து விஷயங்களும் அந்த படத்துடன் சம்பவம் ஒத்துப் போவதால் அவராக தான் இருக்கும் என்று முடிவு செய்து சமூக வலைதளங்களில் இதை பரப்பி வருகின்றனர்.