நடிகை பிரியா வாரியர் ஒரே ஒரு கண்ணடித்தல் காட்சி வீடியோவின் மூலம் பிரபலமானவர். அந்த வீடியோ வைரலானதால் தொடர்ந்து அவர் மீது மீடியா வெளிச்சம் பாயத் துவங்கியது.
அதனை எடுத்து அவர் முதன் முதலில் ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் தெலுங்கு இந்தி மலையாளம் என அவருக்கு வரிசை கட்டி படங்கள் அமைந்தன.
இவர் முதல் படமான ஒரு அடார் லவ் திரைப்படமானது பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. ஆனால் திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே இவர் கண்ணடித்த காட்சி வீடியோவானது மக்களிடையே வைரலானதால் மிகப்பெரிய பிரபலமாக மாறினார்.
இதனை எடுத்து நடிகை ஸ்ரீதேவியை மையப்படுத்தி ஒரு திரைப்படம் உருவான நிலையில், , அந்த திரைப்படத்தின் டீச்சரை பார்த்து அதன் நடிகையின் ஸ்ரீதேவியின் கதையை போலவே உள்ளதாக அவரது கணவர் போனிக்கு போற படத்தின் மேல் உனக்கு தொடர்ந்து, அந்த படத்தை பாதியில் நிறுத்தினார்.
இதனால் இவர் ஒரு ராசி இல்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு, அவருக்கு சரிவர பட வாய்ப்புகள் அமையாமல் போனது. ஆனால் அதைப் பற்றி பெரிதாக கவலைப்படாமல் தொடர்ந்து பிரியா வாரியர், சமூக இணையதளங்களில் தன்னுடைய புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.
அதுபோன்று அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.