இவனா, விஜய்க்கு தங்கையாக நடிக்கிறாரா? அப்போ ஜோடி இல்லையா? புதிய அப்டேட் !

 நடிகர் விஜய் உலக அளவில் புகழ்பெற்ற நடிகர். சமீபத்தில் வெளியான "லியோ" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. 

nadigai ivana vijay latest movie
வெளியான நாளிலிருந்து, இன்று வரை "ஹவுஸ்புல்" ஆக ஓடுகிறது. 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ன் தனிப்பட்ட இயக்கம் காரணமாகவே இந்தப் படம் "வெற்றிப் படம்" ஆக அமைந்தது என சினிமா வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 

ஜனரஞ்சகமான திரைப்படமான இதில் விஜய் #வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.


இதனிடையே டைரக்டர் "வெங்கட் பிரபு" இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்துகொண்டிருக்கும் "நடிகர்" விஜய்க்கு தங்கையாக, "லவ்டுடே" படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக நடித்த  "நடிகை" இவானா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பிரபல கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்து , "உலக" அளவில் புகழ்பெறுவார் என்ற நினைத்திருந்த நடிகைக்கு, தங்கை பாத்திரம் கிடைத்தவுடன் நடித்திருப்பது, அவருடைய ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உருவாக்கியுள்ளது.