டிராவல் பண்ணினா, அது நல்லாவே நடக்கும்.. ! ரஷ்மிகா மந்தனா ஓப்பன் டாக் !

rasmika mandhana latest status

ராஸ்மிக மந்தனா.. ஒரு பிரபல "கவர்ச்சி" நடிகை. முன்னணி "கதாநாயகர்" களுடன் நடித்து தென்னிந்தியாவில் பிரபலமானவர். 

விஜய் உடன் நடித்த "வாரிசு" திரைப்படம் அவருக்கு நல்ல ஒரு பாப்புலாரிட்டியை பெற்று தந்தது. அதனையடுத்து ஹோலிவுட் பக்கம் ஒதுங்கிய அவருக்கு "ஜாக்பாட்" அடித்தது.

சமீபத்தில் ரன்வீர் கபூர் உடன் நடித்த "அனிமல்" திரைப்படம் ஹிந்தி உலகில் அவருக்கு ஒரு நல்ல பெரிய வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது. 

இந்நிலையில் ரஸ்மிகா பேட்டி ஒன்றில், Travel செய்யுங்கள் அப்பொழுது அது நன்றாகவே நடக்கும். என்று கூறியுள்ளார்.

அது என்பது மனநிலை சமநிலை பெறும். அமைதி கிடைக்கும். அதனால் நீங்கள் நினைத்தது நினைப்படி நடக்கும் என்ற வகையில் பேசியிருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.