இளம் வயது நடிகை கீர்த்தி செட்டி சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 மும்பையில் இவர் பிறந்தார். இவரது தந்தை ஒரு தொழிலதிபராக உள்ளார் அம்மா ஒரு ஆடை வடிவமைப்பாளர்.
சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு உப்பேனா என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தார். வணிக ரீதியாக அந்த திரைப்படம் வெற்றி பெற்றது.
தொடர்ந்து தெலுங்கு மொழியில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த வீட்டு செட்டி, தற்பொழுது தனது இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
தொடர்ச்சியாக ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து அதில் வெளியிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள் உங்களுக்காக