சேலையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் கீர்த்தி சுரேஷ்... அடேங்கப்பா இப்படி கூட போஸ் கொடுக்க முடியுமா..!

 

keerthi suresh latest photos

நடிகை கீர்த்தி சுரேஷ்... யார் என்ன சொன்னாலும் நான் இப்படித்தான் நடிப்பேன்... என துணிந்து பல்வேறு விதமான கேரக்டர்கள் நடித்த ரசிகர்களிடையே மிகப்பெரிய பேராதரவை பெற்றவர்.

தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது மட்டுமல்லாமல், கோலிவுட் பாலிவுட் , சாண்டல்வுட், என ஒரு கலக்கு கலக்கு கொண்டு இருப்பவர்.

சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நடித்து, உணர்வு பூர்வமான நடிப்பை மக்களுக்கு வெளிப்படுத்தியவர்.

தொடர்ந்து சமுதாய முன்னேற்ற பணிகள் மற்றும் சமூக ஆர்வலராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

மக்களுக்கு தேவையான உதவிகளை, விளம்பரம் இல்லாமல் செய்து வருவதாகவும் கேள்விப்படுகிறோம்.

இந்த நிலையில் ரசிகர்களுக்காக அவர் சேலை உடுத்தி போட்டோ சூட் எடுத்து சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் ஆஹா ஓஹோ புகழ்ந்து வருகின்றனர். சிலர் அந்த புகைப்படங்களை பார்த்து இப்படி கூட உங்களால் போஸ் கொடுக்க முடியுமா என்று கருத்திட்டு வருகின்றனர்.

ரசிக்கும் ரசிகர்களுக்கு தகுந்தவாறு அவ்வப்பொழுது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு மகிழ்ச்சி படுத்துவதில் கீர்த்தி சுரேஷ் முதன்மையாக திகழ்ந்து வருகிறார்.