குக் வித் கோமாளியில் பங்கேற்ற மோனிஷா, புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.
நிகழ்ச்சியின் மூலம் அறியமாக சின்னத்திரை பிரபலம் நடிகை மோனிஷா தற்பொழுது விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதற்கு முன்பாக கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் ரசிகர்களை கலக்க வைத்தவர் தான் இவர்.
ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து இந்த அளவிற்கு உலகிற்கு தெரியும் அளவிற்கு ஒரு செலிபிரிட்டியாக மாறியது அவரது முன்னேற்றத்தின் மூலதனம் என்று கூறுகின்றனர்.
சமீபத்தில் வெளியான மாவீரன் திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நடித்திருந்தார்.
இதற்கு முன்பு அவருடைய தந்தையை ஒரு பழைய கார் ஒன்றை வைத்திருந்ததாகவும், அந்த கார அப்பொழுது பொழுதாகி நின்று விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதனை அடுத்து நானோ கார் ஒன்றை வாங்கியதாகவும், அந்த கார் தான் இதுவரைக்கும் தனக்கு சப்போர்ட்டிவாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
அதற்கு அடுத்து தற்பொழுதுதான் ஹோண்டா எக்ஸ்ட்ரா கார் வாங்கி இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த காரின் சிறப்பம்சங்கள் மற்றும் காரில் உள்ள வசதிகளை பொறுத்து சுமார் ஆறு லட்சம் முதல் 10 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.