முன்னதாக பூஜை திரைப்படத்தில் நடித்திருந்தால் கூட அப்பொழுதுவிஷாலை சந்திக்கவில்லை என அவர் தெரிவித்தார்.
சிறுவயதிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஷாலின் தீவிர ரசிகை என்று தன்னை தெரிவித்துக் கொண்ட அபிநயா, சமீபத்தில் உருவான திரைப்படம் ஆன மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பார்க்க பழகுவதற்கு நல்ல மனிதர் என்று நடிகர் விஷால் பற்றி புகழாரம் சூட்டியுள்ளார்.
வெகுவையில் இந்த திரைப்படம் திரைக்கு வருவது இருப்பதாகவும், நான் விஷாலை திருமணம் செய்யப் போவதில் எந்த ஒரு உண்மையும் இல்லை என்றும் அவர் பட்டவர் தனமாக அதில் தெரிவித்துள்ளார்.
மற்றபடி வெளிவரும் தகவல் அனைத்துமே வதந்திகள் என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.