மாமன்னன் படத்தில் நாயகியாக நடித்தாலும் நடித்த சுரேஷிற்கு அடித்த அதிர்ஷ்டம் இன்னும் தேர்ந்த பாடில்லை.
தொடர்ச்சியாக பல்வேறு பட வாய்ப்புகள்... தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள்... தொடர்ச்சியாக பல்வேறு தொழில் வாய்ப்புகள்... இப்படியாக போக பிஸியாக இருந்து வருகிறார். கீர்த்தி சுரேஷ்
. இடையில் திருமணம் நடப்பதாக ஒரு புரளி... திருமணம் செய்து கொண்டதாகவும் ஒரு தகவல்.. காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பார்கள்...
கீர்த்தி சுரேஷ் பொருத்தவரைக்கும் தொடர்ச்சியாக பல்வேறு கிசுகிசுகளும் புரளிகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன..
மார்க்கெட் வாய்ப்புகள் அதிகம் இருக்கும் வரை இப்படித்தான் பல்வேறு நட்சத்திரங்களுக்கும் நடந்து கொண்டிருந்தன. இவரும் அதற்கு விதிவிலக்கு அல்ல..
வரும் புரளிகளும் வதனிகளும் எப்படி ஒன்றும் செய்ய முடியாது என்பது இவருடைய நடவடிக்கையில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
கிடைத்த வாய்ப்பு இருக்க பற்றி கொள்வதுதான் புத்திசாலித்தனம் என்ற நோக்கில் கீர்த்தி சுரேஷ் இந்த ஆண்டும் எதிர்வரும் ஆண்டும் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதற்கான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டே இருக்கிறார்.
அவரின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த எவராலும் முடியாது என்பது அவருடைய தனிப்பட்ட ஆழ்ந்த நம்பிக்கையான எண்ணங்கள். இனி எனக்கு எல்லைகளே கிடையாது என்று அவரே சொல்லும் அளவிற்கு... அவரை நம்பிக்கையை ஏற்ற வகையில் அடுத்தடுத்து வாய்ப்புகளைப் பெற்று தொடர்ந்து போல் மலையில் நனைந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.