அமலாபால். மைனா திரைப்படத்தில் நடித்தாலும் நடித்தார் அதன் பிறகு அவருக்கு கிடைத்த பட வாய்ப்புகள் ஏராளம்.
அடைந்த புகழ் தாராளம். இன்னும் கூட இவர் கை வசம் சில படங்கள். மார்க்கெட் போய் விட்டது என்று பலரும் அலறிக் கொண்டிருக்கும் வேளையில், இதோ நான் இங்கே இருக்கிறேன் என்று தான் இருப்பை காட்டிக் கொண்டிருக்கிறார் நடிகை அமலாபால்.
ஆடைகளில் அணிகலன்களில் பேதம் பார்க்காமல், வேதமோதாமல் ஆதி காலத்து நடிகை நடிகர்கள் எப்படி இருப்பார்கள் என்பது இப்பொழுது காட்டிக் கொண்டிருப்பவர் நடிகை அமலாபால்.
முன்னணி நடிகர் ஒருவருடன் இவருக்கு காதல் இருப்பதாக வெளிவந்த வதந்திகளை எதிர்கொண்டு அவருக்கு என்னுடன் தொடர்பு இருக்கிறதா.. இது எனக்கே தெரியாதே என்ற வகையில் அவர் கொடுத்த பேட்டி அவருடைய மன உறுதி வெளிக்காட்டியது.
விமர்சனங்கள் பல வந்தாலும் கூட, அதை எல்லாம் தவிர்த்து விட்டு சினிமாவிற்காக கதைக்காக இவர் நடித்த நடிப்பு., காட்டிய கவர்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களை மையப்படுத்தி தான்.
சமீபத்தில் இவர் சமூக இணையதளங்களில் வெளியிட்ட புகைப்படம் அனைத்தும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆக இப்படி ஒரு புகைப்படத்தை இதுவரைக்கும் நான் பார்த்ததிலே என்று ரசிகர்கள் கருத்திட்டு மகிழும் தருணங்களையும் காண முடிகிறது. உண்மையில் நடிகை என்பவள் நடிகை மட்டுமல்ல அவளும் ஒரு பெண் தான் அவருக்கும் உணர்ச்சிகளும் உணர்வுகளும் உண்டு என்பதை இவள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.