பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு பெயிலியர் ஆன நடிகர்..! பல வருடங்களுக்குப் பிறகு வெளியான உண்மை...!

bharathi raja hero

இயக்குனர் பாரதிராஜா என்றாலே கிராமத்து வேடங்கள், கிராமத்து பின்னணியில் அமைந்த கதைகளும் கொண்ட திரைப்படங்கள் தான் என்ற ஒரு ஆழ்ந்த நம்பிக்கை இன்று வரைக்கும் உள்ளது,

அவர் எடுத்த கிராமப்புற படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றன. அது மட்டும் இல்லாமல், அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து நடிகர்களுமே தமிழில் முன்னணி நடிகர் நடிகைகளாக பலம் வந்து கொண்டிருந்தனர்.

கூட்டு பட்டாலும் மோதிர கையால் கூட்டு பட வேண்டும் என்று கூறுவர். அதன் அடிப்படையில் பாரதிராஜாவின் மோதிர கையால் குட்டுப்பட்டு, வளர்ந்தவர்கள் ஏராளம்.

ராதிகா, பாக்யராஜ், ரேகா. பார்த்திபன், ராதா, கார்த்திக், என பல்வேறு 80ஸ் முன்னணி நடிகர் நடிகைகள் அனைவருமே பாரதிராஜா அவள் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான்.

ரஜினிகாந்த் கமல் உட்பட அவர் அதை இயக்கத்தில் நடித்து புகழ்பெற்றவர்கள் தான்.

ஒரு சிலர் மட்டும் அதற்கு விதிவிலக்காக, பாரதிராஜாவில் அறிமுகப்பட்டு இருப்பினும், அவர்களால் நல்ல வாய்ப்புகளை பெற்று திரை வானில் ஜொலிக்க முடியாமல் போய் உள்ளது தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அந்த வகையில் 1982 ஆம் ஆண்டு வெளியான காதல் ஓவியம் என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகர் சுனில். இவருக்கு திரைப்பட நாயகனாக கண்ணன் என்று பெயர் சூட்டப்பட்டது.

அந்த ஒரே ஒரு படத்தை தவிர மற்ற எந்த ஒரு படங்களில் அவர் நடிக்க முடியாமல் போனது. தொடர்ந்து வாய்ப்புகளை கேட்டு ஏறி இறங்கியும் கூட இவருக்கு தமிழ் திரை உலகம் முட்டுக்கட்டை போட்டு விட்டது.

காதல் ஓவியம் அன்றாட திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், அதன் பிறகு இருக்கும் இடம் இல்லாமல் காணாமல் போய்விட்டார் அந்த நடிகர்.

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் கண்ணன் அவர்கள், தொடர்ந்து சினிமா அவர்களின் நடிக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் தமிழ் திரை உலகம் தன்னை கைவிட்டு விட்டதாக குற்றம் சாட்டினார்.

பாரதிராஜாவில் அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னாளில் திரை உலகில் மின்னாமல் போன நடிகர்களில் இவரும் ஒருவர் என்று அந்த பேட்டியின்  வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது.