எறும்பு திரைப்படத்தில் நடித்த பேபி மோனிகா சிவா சமீபத்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.இந்த திரைப்படத்தில் மிகச் சிறப்பாக நடித்து ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த இந்த நிலையில், அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.

அதை பார்த்த ரசிகர்கள் எதிர்காலத்தில் பெரிய கதாநாயகியாக வருவார் போலிருக்கிறது என்று கருத்துட்டு வருகின்றனர்..!
தொடர்ந்து சமூக இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும், மோனிகா சிவா இப்பொழுது புதிய திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி நடித்து வருகிறார்.